BTS Community Forum Guidelines

Quick Reminder of BTS WhatsApp (WA) Community organization Guidelines to all Startups/Businesses
(Follow this on a serious note, first, to help us prevent members from leaving the community forum.)

– More as a rule of the community forum, we expect basic members to stay with us long-term. Since BTS is a recognized and serious-minded startup/business community forum, we expect dedication, support, and cooperation among individuals. Stay with us and contribute; the community will give back to you in terms of value.

(Note: Nothing will hurt BTS on an emotional plane more than Basic members leaving the community forum for petty reasons. Though there is no compulsion, the relationship matters a lot in business. If at all you want to leave the WA group, just state a valid reason or feedback to 91-9952484192 so that we can improve the community organization activities. You were added with lots of love/trust through an invite or request for joining, and for all this and more, the least you can do to honour team BTS is to make a graceful exit through feedback or a valid reason note. We expect this conditionally).

– Avoid Reckless Promotion. Strictly follow 3 postings/week (only) as a guideline.

– Promote only your business. Avoid posting businesses of known business/startup acquaintances,
networks, or circles. Definitely not ethical and professional. Instead, why not add them to the community forum as basic BTS members first?

[Updated: 01-May-2023]

Rule 1: BTS does not solicit the authenticity of any of the messages posted by any individual and it’s purely the opinion of the member. We hold no responsibility for payment/delivery failures or delays though they can be arbitrated amicably for the benefit of both parties.

Rule 2: No ‘Good Morning’/’Good Night/ Seasonal Greetings/Blood Donor/Missing/Bride or Bridegrooms Wanted or COVID-related posts allowed in the community forum. Note WA groups will be admin-only during all festivals to prevent the influx of greetings posts.

Rule 3: Off-topic discussions other than Business/Startup-related will not be entertained/tolerated in the community. Keep lengthy discussions in the community forum offline.

Rule 4: Posts that involve only an image/video should be explained with a text without fail unless self-explanatory. Members failing to follow this point will be immediately removed from the community forum when habitual behavior is observed.

Rule 5: Members are advised to follow weekly community forum activities in the prescribed format (scroll below). Avoid promotion posts on days except for Monday & Tuesday.

Rule 6: No links to other WA Business communities or groups will be allowed whatsoever. It is unethical and unacceptable to do so. No links to external Meets (including BNI/CNI, etc), except those approved by Team BTS, will be allowed.

Rule 7: No form of personal branding stunts will be allowed. No off-topic self-branding videos will be entertained, and warnings will be sent as a PM initially.

Rule 8: All members are requested to respect the opinions of all individuals; never interrupt when a conversation thread is on. Wait for it to be over.

Rule 9: Only up to 3 images or 2 videos per post will be allowed. Only 3 such posts per week will be allowed. No memes will be allowed.

Rule 10: Newly inducted members must introduce their company without fail within the first week of joining as basic members.

Rule 11: Members should not involve themselves in discussions that disrespect any religion, community, caste, profession & gender. No name-calling or shaming of any community member in public is allowed. Personal disputes should be dealt with in private.

Rule 12: Only Open discussion relating to startups & business will be allowed. The decorum & objective of the community forum will be strictly maintained and never compromised whatsoever.

Rule 13: Any business referral lead will be passed on to profile members first, and then to the basic members of the community. No referral should be made to individuals who are not even a basic member of the BTS community community. Please don’t violate this point.

Rule 14: An individual can be a member of only one WA group, i.e., one startup per group. Kindly inform the BTS team and remove yourself if you’re a member of more than one WA group (an exception here is a college faculty also running a startup/business or vice-versa).

Rule 15: Strictly avoid forwarding messages. It will create an unprofessional image among members. Please post the message to appear more authentic for better prospects of conversion.

Rule 16: Avoid adding businesses such as MLM, Insurance, Stock trading, and Brokerage including database selling, Bitcoin/Crypto, Bank/Govt. Loan service providers (unverified), and Real estate to the WA community group.

Any member violating the aforementioned guidelines may be warned twice. And any subsequent violation will invoke removal from the group.

By The Startups (BTS) பிசினஸ் சமூக குலு வழிகாட்டுதல்/விதிகள்

By The Startups (BTS) பிசினஸ் சமூக குலு வழிகாட்டுதல்களின் நினைவூட்டல்:
குறிப்பு: மற்ற Basic உறுப்பினர்கள் சமூகத்தை விட்டு வெளியேறுவதைத் தடுக்க முதலில் இதைத் தீவிரமாகப் பின்பற்றவும்.

– BTS உறுப்பினர்கள் குலுவில் இணைந்தவுடன் தங்களின் வணிகம் பற்றி தவறாமல் WA குழுவில் அறிமுகம் செய்ய வேண்டும்.
(குறிப்பு: Basic (FREE) உறுப்பினர்கள் அற்ப காரணங்களுக்காக சமூகத்தை விட்டு வெளியேறுவதை விட வேறு எதுவும் BTS சமுகத்தைமனதளவில் பாதிக்காது. தயவுசெய்து இதை நினைவில் கொள்ளுங்கள்).

-புதிதாக சேருகின்ற BTS உறுப்பினர்கள் எங்களுடன் நீண்ட காலம் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். BTS ஒரு அங்கீகரிக்கப்பட்ட வணிக சமூகமாக இருப்பதால், தனிநபர்களிடையே அர்ப்பணிப்பு, ஆதரவு மற்றும் விசுவாசத்தை எதிர்பார்க்கிறோம். உங்களின் செயல்பாடு பொருத்து நாங்கள் உங்களின் வணிகத்தை பெருக்க முழு முயற்சி செய்வோம்.

– உங்கள் வணிகத்தை மட்டும் விளம்பரப்படுத்துங்கள். தெரிந்த, அறிமுகமானவர்கள், நெட்வொர்க்கில் உள்ள வணிகங்ககளின் விளம்பரங்களை தவிர்க்கவும். மாறாக, அவர்களை அடிப்படை BTS உறுப்பினர்களாக முதலில் சேர்க்கக் முயற்சி செய்யுது எங்களுக்கு உதவுங்கள்.

-தொடர் வணிக விளம்பரங்களை தவிர்க்கவும். மேலும் 3 விளமபர போஸ்ட்/வாரம் என்ற விதியில் பகிரவும்.

-எங்களின் Community மூலம் நடக்கும் உங்களின் எல்லா பிசினஸ் பரிவர்தனைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது.

-‘Good Morning’ & ‘Good Night’/இரத்த தானம்/ஆன்-பெண் தேவை (திருமணம்)/ வேலை வாய்ப்பு மற்றும் பண்டிகை வாழ்த்துகள் குழுவில் முற்றிலுமாக தவிர்க்கவும். இவ்வற்றை பதிவு செய்ய அனுமதி இல்லை.

-பிசினஸ் கலந்துரையாடல் தவிர வேற எந்த செய்திகளையும் குழுவில் பகிர வேண்டாம்.

-உங்கள் பதிவுகள் 3 Image அல்லது 2 வீடியோ மிகாமல் பகிர வேண்டும். தொடர்ந்து மீறுபவர்கள் குழுவிலிருந்து நீக்கப்படுவார்கள்.

-மற்ற பிசினஸ் குழுக்களின் WhatsApp Link குழுவில் பகிர கூடாது.மீறுபவர்கள் குழுவிலிருந்து நீக்கப்படுவார்கள். Forward செய்திகளை தவிர்க்கவும்

-அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.எந்தவொரு உறுப்பினர்களையும் பொதுவில் பெயரிடுவது அல்லது அவமானப்படுத்துவது அனுமதிக்கப்படாது.

-எந்தவொரு மதம், சாதி, தொழில், தொடர்புடைய சமூகங்கள் மற்றும் பாலினத்தை அவமதிக்கும் விவாதங்களில் உறுப்பினர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. மீறுபவர்கள் குழுவிலிருந்து நீக்கப்படுவார்கள்.

-எந்தவொரு வணிக பரிவர்தனை அல்லது வணிகம் சார்ந்த பரிந்துரையும் குழுவில் உள்ள அடிப்படை/Profile/Advocate உறுப்பினராக இருக்கின்ற நபர்களிடம் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

-வணிக Leads முன்னுரிமை முதலில் ‘Advocate’ பின்னர் ‘Profile’ உறுப்பினருக்கு வழங்கப்படும்,

-நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு செய்தியையும் சரிபார்க்கவும். சரிபார்க்கப்படாத செய்திகள் யாரேனும் உறுப்பினர் எச்சரித்தால் உடனடியாக நீக்கப்படும்.

-பங்கு வர்த்தகம், புரோக்ரேஜ் அல்லது கமிஷன், டேட்டாபேஸ் விற்பனை, பிட்காயின்/கிரிப்டோ தொடர்பான இடுகைகள் அல்லது போலி நாணய விற்பனை, வங்கி/அரசு கடன்கள் (சரிபார்க்கப்படாதவை), MLM, நெட்வொர்க்/பிரமிட் மார்க்கெட்டிங், காப்பீடு, பங்குச் சந்தை, பங்கு வர்த்தகம், முதலீட்டு ஆலோசனை, ரியல் எஸ்டேட் ஒருபோதும் அனுமதிக்கப்படாது மற்றும் உடனடியாக நீக்கப்படும். இவை போன்ற வணிகங்களை WA சமூகத்தில் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

-எந்தவொரு சூழ்நிலையிலும் சமூகத்தில் செய்திகளை பதிவிட உங்கள் குழந்தைகள்/மனைவி (உறுப்பினராக இல்லாவிட்டால்) ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

-தொடர் வணிக விளம்பரங்களை தவிர்க்கவும். மேலும் 3 விளமபர போஸ்ட்/வாரம் என்ற விதியில் பகிரவும்.

-எங்களின் Community மூலம் நடக்கும் உங்களின் எல்லா பிசினஸ் பரிவர்தனைகளுக்கு நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும். நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது.

-பிசினஸ் கலந்துரையாடல் தவிர வேற எந்த செய்திகளையும் குழுவில் பகிர வேண்டாம்.

-உங்கள் பதிவுகள் 3 Image அல்லது 2 வீடியோ மிகாமல் பகிர வேண்டும். தொடர்ந்து மீறுபவர்கள் குழுவிலிருந்து நீக்கப்படுவார்கள்.

-மற்ற பிசினஸ் குழுக்களின் WhatsApp Link குழுவில் பகிர கூடாது.மீறுபவர்கள் குழுவிலிருந்து நீக்கப்படுவார்கள். Forward செய்திகளை தவிர்க்கவும்

-அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.எந்தவொரு உறுப்பினர்களையும் பொதுவில் பெயரிடுவது அல்லது அவமானப்படுத்துவது அனுமதிக்கப்படாது.

-எந்தவொரு மதம், சாதி, தொழில், தொடர்புடைய சமூகங்கள் மற்றும் பாலினத்தை அவமதிக்கும் விவாதங்களில் உறுப்பினர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது. மீறுபவர்கள் குழுவிலிருந்து நீக்கப்படுவார்கள்.

-எந்தவொரு வணிக பரிவர்தனை அல்லது வணிகம் சார்ந்த பரிந்துரையும் குழுவில் உள்ள அடிப்படை/Profile/Advocate உறுப்பினராக இருக்கின்ற நபர்களிடம் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

-வணிக Leads முன்னுரிமை முதலில் ‘Advocate’ பின்னர் ‘Profile’ உறுப்பினருக்கு வழங்கப்படும்.

-நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு செய்தியையும் சரிபார்க்கவும். சரிபார்க்கப்படாத செய்திகள் யாரேனும் உறுப்பினர் எச்சரித்தால் உடனடியாக நீக்கப்படும்.

-பங்கு வர்த்தகம், புரோக்ரேஜ் அல்லது கமிஷன், டேட்டாபேஸ் விற்பனை, பிட்காயின்/கிரிப்டோ தொடர்பான இடுகைகள் அல்லது போலி நாணய விற்பனை, வங்கி/அரசு கடன்கள் (சரிபார்க்கப்படாதவை), MLM, நெட்வொர்க்/பிரமிட் மார்க்கெட்டிங், காப்பீடு, பங்குச் சந்தை, பங்கு வர்த்தகம், முதலீட்டு ஆலோசனை, ரியல் எஸ்டேட் ஒருபோதும் அனுமதிக்கப்படாது மற்றும் உடனடியாக நீக்கப்படும். இவை போன்ற வணிகங்களை WA சமூகத்தில் சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

-எந்தவொரு சூழ்நிலையிலும் சமூகத்தில் செய்திகளை பதிவிட உங்கள் குழந்தைகள்/மனைவி (உறுப்பினராக இல்லாவிட்டால்) ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.

மேற்கூறிய வழிகாட்டுதல்களை மீறும் எந்தவொரு உறுப்பினரும் இரண்டு முறை எச்சரிக்கப்படலாம். மேலும் ஏதேனும் அடுத்தடுத்த மீறல்கள் குழுவில் இருந்து நீக்கப்படுவர் என்பதை தெரியப்படுத்துகிறோம்.